கீவ் தாக்குதல் எதிரொலி - ரஷ்யா மீது UK தடை உத்தரவு!
மாஸ்கோ : ரஷ்ய எண்ணெய் கப்பல்கள், ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரிட்டன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய வருவாயை ஈட்டித்தரும் Shadow Fleet அமைப்புக்கு எதிராக UK நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி சங்கிலியை இது பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement