BRS கட்சியில் இருந்து விலகினார் கவிதா!!
ஹைதராபாத் :பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து விலகினார் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அவர் அறிக்கை வெளியிட்டார். கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கவிதாவை நேற்று BRSல் இருந்து KCR இடைநீக்கம் செய்திருந்தார்.
Advertisement
Advertisement