கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் தந்தையின் ஜாமின் மனு தள்ளுபடி
06:46 PM Oct 10, 2025 IST
நெல்லை: நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ சரவணன் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. சரவணின் ஜாமின் மனுவை 2வது முறையாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement