கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை கைது செய்தது சிபிசிஐடி
05:11 PM Aug 13, 2025 IST
நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சுர்ஜித், அவரது தந்தை இருவரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்த நிலையில் தற்போது 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.