Home/செய்திகள்/Kattumannarkoyil Azhinchamangalam Village Administrative Officer Suspended
காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட்
02:11 PM May 30, 2024 IST
Share
கடலூர்: காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்ததாக ஆட்சியர் மற்றும் போலீசில் விவசாயிகள் அளித்த புகாரில் வீரராஜ் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.