காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி
காஷ்மீர்: காஷ்மீர் ரியாச்சரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நசீர் அகமது, வசீரா பேகம், பிலால் அகமது, முகமது அடில் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement