காஷ்மீர் நிலச்சரிவு: அரக்கோணம் மாஜி ரயில்வே ஊழியர் பலி
Advertisement
இதனால் ஆன்மிக யாத்திரை தொடங்கும் இடமான குல்சன் காலங்கரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குப்பன், ராதா உட்பட 10 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் குப்பன் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராதா, மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement