கரூர் துயர சம்பவம்; சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள ஐஜி அஸ்ரா கர்க்-க்கு அனுமதி!
Advertisement
சென்னை: கரூர் துயர சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள ஐஜி அஸ்ரா கர்க்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழுவில் நாமக்கல் எஸ்.பி. விமலா, CSCID எஸ்.பி. ஷியாமலா தேவி ஆகியோரை இணைத்துக் கொள்ள பரிந்துரை. தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement