கரூர் விவகாரம்; அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இன்றும் விசாரணை!
07:35 AM Sep 29, 2025 IST
Advertisement
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இன்றும் விசாரணை நடத்தவுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement