கரூர் மாவட்ட பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: அண்ணாமலை அறிவிப்பு!
05:43 PM Sep 28, 2025 IST
Advertisement
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்க முடிவு என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிவாரணம் அறிவிக்காத நிலையில் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Advertisement