கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிப்பு
கரூர்: கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக அவசர உதவி மைய எண்கள் 04324 - 256306, வாட்ஸ் ஆப் எண் 70108 06322.
Advertisement
Advertisement