கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிறப்பு விசாரணைக் குழு!
கரூர்:கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று விசாரணையை தொடங்கியது. இச்சம்பவத்தில் இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்துள்ளார்.
Advertisement
Advertisement