கரூர் சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் 3 நாட்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பங்கெடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அடுத்த 3 நாட்களுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு, நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு்ளது.
Advertisement
Advertisement