கரூர் சம்பவம்: முன் ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மனு
மதுரை: கரூர் தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதல் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
Advertisement