கரூர் துயர சம்பவம்: 34 மணி நேரத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் தவெக தலைவர் விஜய்
சென்னை: கரூர் துயர சம்பத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் தவெக தலைவர் விஜய். சனிக்கிழமை துயர நிகழ்வுக்கு பிறகு 34 மணி நேரத்துக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். கரூரில் சனிக்கிழமை நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை இரவு 11.47 மணிக்கு நீலாங்கரை இல்லத்துக்குள் சென்ற விஜய் தற்போது வெளியே வந்துள்ளார்.
Advertisement
Advertisement