கரூர் துயரம்: ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு, வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு
கரூர்: கரூர் துயரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலின்போது உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடங்களில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement