கரூர் நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
01:03 PM Oct 16, 2025 IST
Advertisement
மதுரை : கரூர் நெரிசல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜாமின் மனுவை மனுதாரர் திரும்பி பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்தது.
Advertisement