கரூர் கூட்ட நெரிசல் வழக்கை நாளை(அக்.9) விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி : கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான தவெக வழக்கை நாளை (அக்.9) விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மற்ற மனுக்களோடு நாளை மறுநாள்(அக.10) விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட சில மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement