கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த உடன் துரித நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு ஆங்கில நாளேடு பாராட்டு!!
சென்னை :கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த உடன் துரித நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தர அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது என்றும் பாராட்டியுள்ளது. உடற்கூறாய்வை உடனே முடித்து உடல்களை உறவினர்களிடம் விரைந்து ஒப்படைத்ததற்கும் ஆங்கில நாளேடு பாராட்டி உள்ளது.
Advertisement
Advertisement