கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு
கரூர் : கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் 2வது நாளாக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு நடத்தினார்.மின் கம்பங்கள், நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். விஜய் பிரச்சாரத்துக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் அறை, முறிந்து விழுந்த மரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement