கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் த.வெ.க. நிர்வாகி மதியழகனை சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணை..!!
கரூர்: வரும் 14ம் தேதி வரை த.வெ.க. நிர்வாகி மதியழகனை சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழு 2 நாட்கள் காவலில் விசாரித்தது. 2 நாள் விசாரணை முடிந்து கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி ஆஜர்படுத்தியது.
Advertisement
Advertisement