கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட பாஜக விசாரணை குழு செய்தியாளர் சந்திப்பு
கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஹேமமாலினி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் குழு கோவை வந்துள்ளது. காயமடைந்தோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளோம் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். கரூரில் ஆய்வு செய்தபின் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அறிக்கை அளிப்போம் என ஹேமமாலினி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement