கரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி கைது
09:29 AM Aug 24, 2025 IST
Advertisement
கரூர்: கரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக புகாரில் பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்தது. கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளராக உள்ள ரகுபதியை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி ரகுபதி உள்ளிட்ட 3 பேரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்
Advertisement