கரூரில் எத்தனை கோயில்கள் உள்ளன: பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: கரூரில் எத்தனை கோயில்கள் உள்ளன; சொத்து விவரங்கள் எவ்வளவு என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளிட்ட 64 கோயிலின் சொத்துகளை மீட்க கோரி வழக்கின் விசாரணையில் கோயில்களின் சொத்துகள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பதில் தர நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement