Home
/
செய்திகள்
/
Karur Crowd Stampede Salem Central District Secretary Parthiban Sit Investigation
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் எஸ்.ஐ.டி. விசாரணை
01:14 PM Oct 11, 2025 IST
சேலம் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் எஸ்.ஐ.டி.விசாரணை நடத்திவருகிறது. கரூர் நெரிசல் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கிறது.
Advertisement
Advertisement