கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
Advertisement
சென்னை: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் காலமான மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் மு.க.முத்து நடித்துள்ளார்
Advertisement