கார்த்திகை தீப வழக்கு - நீதிபதி பரபரப்பு உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். எப்போதும் போல உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே இந்த ஆண்டு தீபம் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement