காரைக்குடி மாநகராட்சியில் பல கோடி மதிப்பு ஒப்பந்த பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை!!
மதுரை: காரைக்குடி மாநகராட்சியில் பல கோடி மதிப்பு ஒப்பந்த பணிகளுக்கு இடைக்கால ஐகோர்ட் கிளை தடை விதித்தது. ஒப்பந்த நடவடிக்கைகளில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் நிதி தராதது குறித்து காரைக்குடி ஆணையர் பதில்தரவும் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement