காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தை 2 நாட்கள் பார்வையிட அனுமதி
சிவகங்கை: காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தை 2 நாட்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கிவந்த நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்.26, 27 ஆகிய 2 நாட்கள் ஆய்வக கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகளை பார்வையிட்டு அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
Advertisement
Advertisement