ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்திப்பு!
07:01 PM Aug 06, 2024 IST
Share
டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.