கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஜல்லி கற்கள் இறக்கிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து
Advertisement
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஜல்லி கற்கள் இறக்கிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துகுள்ளானது. தோவாளையில் சாலை பணிக்காக ஜல்லி கற்களை இறக்கிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதியது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதியதில் டிப்பர் லாரி கவிழ்ந்தது. விபத்தில் தனியார் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
Advertisement