கன்னியாகுமரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி: 3 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. மோசடி செய்த சுரேஷ், அவரது மனைவி அனுசியா, ரம்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement