கான்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்
பணியிடங்கள் விவரம்:
அ. கல்விப் பணி
1. பேராசிரியர்: 10 இடங்கள்.
ஆயில் டெக்னாலஜி-1 (எஸ்சி), எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-1 (பொது), கெமிக்கல் இன்ஜினியரிங்-1 (ஒபிசி), வேதியியல்-1 (எஸ்சி), பெயின்ட் டெக்னாலஜி-1 (ஒபிசி), பிளாஸ்டிக் டெக்னாலஜி- 1 (பொது), புட் டெக்னாலஜி- 1 (பொருளாதார பிற்பட்டோர்), கணிதம்-1 (ஒபிசி), லெதர் டெக்னாலஜி- 1 (ஒபிசி), சிவில் இன்ஜினியரிங்-1 (பொது).
2. இணை பேராசிரியர்: 9 இடங்கள்.
எம்சிஏ-1 (பொது), கெமிக்கல் இன்ஜினியரிங்-1 (பொருளாதார பிற்பட்டோர்), பெயின்ட் டெக்னாலஜி -2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1), பிளாஸ்டிக் டெக்னாலஜி- 2 இடம் (பொது), புட் டெக்னாலஜி-1 (பொருளாதார பிற்பட்டோர்), சிவில் இன்ஜினியரிங்-1 (ஒபிசி), ஹூயூமனிட்டிஸ் (பொருளியல்)- 1 (பொது).
3. உதவி பேராசிரியர்: 6 இடங்கள்.
கெமிக்கல் இன்ஜினியரிங்- 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1), பிளாஸ்டிக் டெக்னாலஜி- 2 இடம் (பொது), மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 2 இடம் (பொது-1, எஸ்சி-1).
ஆ. நிர்வாக பணி
1. மெடிக்கல் ஆபீசர்: 1 இடம் (பொது)
2. கம்ப்யூட்டர் புரொகிராமர்: 1 இடம் (பொது)
3. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்: 1 இடம் (பொது).
கல்வித்தகுதி, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.hbtu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2025.