கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதை வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கரூர்: கரூர் முப்பெரும் விழாவில் திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று வழங்கினார். 16 நிர்வாகிகளுக்கு நற்சான்றுகளுடன் பணமுடிப்பு வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
Advertisement
Advertisement