கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று அளித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
04:26 PM Oct 04, 2024 IST
Share
Advertisement
டெல்லி :கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று அளித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.மாநில அரசின் உரிமையை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஏற்கெனவே கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிக்க உரிமை உண்டு என்று 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.