காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவியை நாய் கடித்ததால் பரபரப்பு
01:56 PM Sep 01, 2025 IST
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவி ஷோபாவை நாய் கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த நாய் இதுவரை 7 பேரை கடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement