காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
12:26 PM Oct 09, 2024 IST
Share
Advertisement
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சாம்சங் ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.