காஞ்சிபுரத்தில் உள்ள தொன்மையான ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தொன்மையான ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பின் ரூ.28 கோடி மதிப்பில் ஏகம்பரநாதர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. கோயில் குடமுழுக்கில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
Advertisement
Advertisement