காஞ்சிபுரம் அருகே பால்குடம் எடுப்பதுபோல் லெபனான் ஆபாச நடிகை புகைப்படம்: பேஸ்புக் வைரலால் பரபரப்பு
Advertisement
மியா கலிபா மஞ்சள் உடையுடன் பால்குடம் எடுப்பதுபோல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வைரலானதால், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர். இந்த சம்பவத்தால் குருவிமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.
Advertisement