காமராஜருடன் விஜய்யை ஒப்பிடுவதா? மாணிக்கம் தாகூர் எம்பி கண்டனம்
Advertisement
எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் சமயத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள். ஆனால் பாஜவுக்கு மட்டுமே தேர்தலில் தோல்வி அடையும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தான் அவர்களுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement