காமராசர் ஆற்றியப் பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை முதல்வர் உதயநிதி
09:47 AM Jul 15, 2025 IST
Share
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி, காமராசர் ஆற்றியப் பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்திக் காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று" என துணை முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.