Home/செய்திகள்/Kallar High School Committee Proceedings Icourt Branch
கள்ளர் மேல்நிலைப்பள்ளி குழு நடவடிக்கைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
02:20 PM Mar 05, 2024 IST
Share
மதுரை: கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குழு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மனு குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சட்ட விதியை பின்பற்றாமலும் உரிய கால அவகாசம் வழங்காமலும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறுவதாக மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார்.