கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
07:15 AM Dec 03, 2025 IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (டிச.03)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement