கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
10:23 AM Jun 20, 2024 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 3 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. விஷச்சாராயம் விற்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.