கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியது!!
02:18 PM Oct 23, 2025 IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியது. கோமுகி அணை 44 அடியை எட்டியதால் அணையில் இருந்து 200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement