கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்ததாக 17 வயது சிறுவன், பாண்டியன், ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement