Home/செய்திகள்/Kallakurichi Chief Secretariat Officers Chief Minister M K Stalin Advice
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
05:29 PM Jun 21, 2024 IST
Share
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் விஷச் சாராயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அறிவுரை வழங்குகிறார். மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.