கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு..!!
Advertisement
ராமநாதபுரம்: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப். 23ல் நடக்கவிருந்த பள்ளித் தேர்வுகள் மறுநாள் ஏப்.24ல் நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement