கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
06:34 PM Oct 07, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்காந்தள் பூங்கா அருகே 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், இசை நீரூற்று, அருவி ஆகியவற்றுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது