நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் விளக்கம்
12:34 PM Aug 12, 2025 IST
டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் விளக்கமளித்து வருகிறார். யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.